ஈரோடு அந்தியூரில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தனியாக அறை ஒதுக்கி, அவர்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி அறுசுவை உணவு வழங்கி, ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%