செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் மகா ஆரத்தி தரிசனம்:
Jan 30 2026
86
செய்யாறு ஜன. 31,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று மகா ஆரத்தி தரிசனம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் யாக வேள்வி பூஜையினை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்
அதனைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்றது. பின்னர் புனித நீரால் மூலவரான ஸ்ரீ அம்பாளுக்கு அபிஷேகம் ,ஆராதனை நடைபெற்றது.
பின்னர் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%