news Breaking News
clock

'என் ஊர் என் கனவு' ஆலோசனைக் கூட்டம்.....

'என் ஊர் என் கனவு' ஆலோசனைக் கூட்டம்.....

திருவண்ணாமலை ஜனவரி- 30 திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் கீழ்' என் ஊர் என் கனவு' உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நிகழ்ச்சியை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அனைத்து அரசு அலுவலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News