
'..................திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் 02.09.2025 கஸ்தம்பாடி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின் ' முகாமில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வி சேகரன் அவர்கள் தலைமையில் ' உங்களுடன் ஸ்டாலின் முகாமை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மற்றும் போளூர் பேரூராட்சி தலைவர் சண்முகம் ராணி அவர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சி) லட்சுமி அவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம் ) அருள் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் . அரசு பணியாளர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?