
புதுச்சேரி ஆகஸ்ட்31
புதுவை தமிழ்ச்சங்கத்தில்
சண்முகவேலா சமூகநல
அறக்கட்டளையும்
சங்கத்தமிழ் இலக்கிய
பூங்காவும் இணைந்து
நடத்திய புத்தகவெளியீட்டு
விழாவும்.சண்முகவேலா
அறக்கட்டளை திறப்பு விழாவும்
நடைபெற்றது.விழாவில்
சிறப்பு விருந்தினர்கள்
கலந்துகொண்டனர்.
மணமேல்குடி கவிஞர்.
கே.எஸ்.ரவிச்சந்திரன்
மற்றும் புதூர் கவிஞர்
இல்.ரவி இருவருக்கும்
விருதும்.புத்தகங்களும்
வழங்கி கெளரவிக்க பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%