news Breaking News
clock

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பழனி முருகன் கோவிலில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ரூ.4 கோடியே 36 லட்சத்து 21 ஆயிரத்து 348 ரொக்கம், தங்கம் 870 கிராம், வெள்ளி 14,510 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 850 காணிக்கையாக கிடைத்தன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News