news Breaking News
clock

உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று கிரிவலம்

உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று கிரிவலம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்ததையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று கிரிவலம் வந்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%