நேரிசை வெண்பா!
தன்னார்வத்
தொண்டிலே
தக்க
வகையிலே
அன்போடு
பாடுபடும்
அன்பரையே..
பண்பாகப்
பாராட்டும்
பாங்கான
நாளன்றோ
கூறிடும்
சீராட்டும்
தன்னார்வச்
சீர்!
தன்னார்வப்
பங்களிப்பைத்
தக்கவகை
ஏற்றிடுவோம்!
ஒன்றாகச்
சேர்ந்தேதான்
ஒண்மையாகத்..
தொண்டினைச்
செய்திட்டால்
பாரும்
செழிப்பாகும்
எந்நாளும்
பெய்திடுமே
நன்மைமழை
பீடு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%