வலியாய் வந்தது கண்ணீர்...
உழைத்ததால் வந்தது வேர்வை நீர்...
பசியால் வந்தது மயக்கம்..
சோர்வில் வந்தது நித்திரை...
இதற்கெல்லாம் காரணம் பெண்ணே நீ என்றால் உலகம் ஏற்குமா....!
உண்மை என்பது உணர்ந்தவன் எனக்கு மட்டுமே புரியும்...!!
நான் உன்னை காதலிக்கிறேன் இது உனக்கும் மட்டுமே தெரியும்....!!
பொன் கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%