செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி கவுன்சிலர்கள் நியமிக்க முதல்வர் ஆணை
Nov 26 2025
122
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி கவுன்சிலர்கள் நியமிக்க முதல்வர் ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து குமரி பூதப்பாண்டி பேரூராட்சியில் வி.ராஜன் கவுன்சிலராக நியமிக்கப்பட்டு அதற்கான ஆணையை செயல் அலுவலர் சந்தோஷ்குமார் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%