வாசகர் கடிதம் (பி. சுரேகா) 27.11.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 27.11.25

வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம்#பிரதமர் மோடி உரை


பூர்த்தி செய்த எஸ் ஐ ஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4 கடைசி நாள்#அர்ச்சனா பட்நாயக் தகவல்


சென்னை:ஒரே நேரத்தில் இரு புயல் சின்னங்கள்#வானிலை மையம்


பாஜகவின் சி டீம் விஜய்#அமைச்சர் ரகுபதி சாடல்


டிசம்பர் 15 முதல் விடுபட்ட மகளிருக்கும் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 நிச்சயம் வந்து சேரும்


திருப்பரங்குன்றம் மலை உச்சி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பதா#மதுரை நீதிபதி அதிருப்தி


சிதம்பரம்: குடியிருப்புகளில் மழை நீர்#இயல்பு வாழ்க்கை பாதிப்பு


புதுக் கவிதைகளின் அலங்கரிப்பு அபாரம்


நூல் விமர்சனம் வெகு நேர்த்தி


வாசகர் கடிதங்கள் அற்புதம்


பனங்கற்கண்டு மருத்துவ பயன்கள் #சிறந்த அலசல்=தயாரிப்பில் எக்கச்சக்க போலிகளும் புகுந்துவிட்டதுதான் கொடுமை


சிம்கார்டை தவறாகப் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்தான் பொறுப்பு#தொலைத் தொடர்பு துறை எச்சரிக்கை


கரூரில் 41பேர் பலியான வழக்கு#தவெக நிர்வாகிகளிடம் இரண்டாவது நாளாக விசாரணை


தொடர் மழையால் தென் காசி மாவட்டத்தில் நிரம்பி வழியும் அணைகள்


ஊட்டி: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணைக் கொன்ற புலியைத் தேடும் பணி தீவிரம்


வங்கக் கடலில் உருவாகும் புயல்#சென்னைக்கு 29ந் தேதி ஆரஞ்சு அலெர்ட்


சென்னை: ஐடி ஊழியர்களிடம் செல்போன்களைத் திருடிய முன்னாள் ஊழியர் கைது


திண்டுக்கல்; தம்பதியைக் கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை


சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு#உடனடி முன்பதிவு தரிசனத்தை அதிகரிக்க முடிவு


சென்னை: உணவகத்தில் நூதன முறையில் 24 லட்சம் கையாடல்#மேலாளர் உட்பட ஊழியர்கள் நால்வர் கைது


காற்று மாசு: 50% டெல்லி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு


நீர் மூழ்கிகளை அழிக்கும் போர்க்கப்பல்: ஐஎன் எஸ் மாஹே கடற்படையில் இணைப்பு


ஹைதராபாத்: மருத்துவமனை மேற்கூரை இடிந்து மூன்று பேர் உயிரிழப்பு


புது டெல்லி: போலிசார் மீது பெப்பர் ஸ்பிரே தெளித்த 17 பேர் கைது


மலேசியாவில் 2026 முதல் சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை


ஜெலன்ஸ்கி நன்றி இல்லாதவர்#டிரம்ப் கடும் விமர்சனம்


இந்திய பாஸ்போர்ட் செல்லாது#ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்


வலைத் தளத்தில் சிக்கிய 261 பேரை சீரழித்தவருக்கு தென்கொரியாவில் ஆயுள்


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%