உஸ்மான் மொஹிதீன் நேற்று முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துபேசினார்

உஸ்மான் மொஹிதீன் நேற்று முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துபேசினார்

சென்னை மாவட்ட காஜியாக (சன்னி பிரிவு) நியமிக்கப்பட்டுள்ள உஸ்மான் மொஹிதீன் நேற்று முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துபேசினார். உடன் அமைச்சர் நாசர், தலைமைச் செயலாளர் முருகானந்தம், அரசு செயலாளர் லட்சுமி பிரியா, , இஸ்லாமிய பிரமுகர்கள் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%