சென்னையில் இருந்து கோவை சென்ற விமானத்தில் பயணித்த திமுக எம்பிக்கள் கனிமொழி, டாக்டர் கனிமொழி சோமு, தமிழச்சி ஆகியோருடன் தமிழிசை. இந்த படத்தை எக்ஸ் தளத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் என கனிமொழி எம்.பி. பதிவிட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%