எங்கள் பகுதி செய்தி

எங்கள் பகுதி செய்தி


தஞ்சாவூர் ,கீழவாசல், ராவுத்தன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு வடபத்ரகாளி கோவிலில் நேற்று (28.07.2025) ஆடிப்பூரம் முன்னிட்டு வளையல் அலங்காரத்தில் வடபத்ரகாளி நீசும்பசுதனி அம்மன் காட்சியளித்தார்.

செய்தி: *தேனே T.P. குமரன், மகர்நோம்புச்சாவடி தஞ்சாவூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%