news Breaking News
clock

ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜை நிறைவு விழா

ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜை நிறைவு விழா

......திருவண்ணாமலை மாவட்டம்29.07.2025 போளூர் வட்டம் ஆர். குன்னத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் குமாரசாமி குருக்கள் அவர்களால் அபிஷேகம், அலங்காரங்களுடன் மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News