செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை மேயர் பிரியா திறந்து வைத்தார்
Oct 10 2025
143
சென்னை செனாய் நகரில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை மேயர் பிரியா திறந்து வைத்தார். மோகன் எம்எல்ஏ, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன் மற்றும்அதிகாரிகள் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%