கஜகஸ்தான் நாட்டில் உலகளவில் நடைபெற்ற பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியர்களுக்கான - 2025 செஸ் போட்டி

கஜகஸ்தான் நாட்டில் உலகளவில் நடைபெற்ற பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியர்களுக்கான - 2025 செஸ் போட்டி

கஜகஸ்தான் நாட்டில் உலகளவில் நடைபெற்ற பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியர்களுக்கான - 2025 செஸ் போட்டியில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த சர்வாணிகா,உலக சாம்பியன் பட்டம் வென்று, இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் கோப்பையுடன் தாயகம் திரும்பியுள்ளார். அவருக்கு அமைச்சர் சிவசங்கர் வாழ்த்து தெரிவித்தார். உடன் எம்எல்ஏக்கள் கண்ணன், பிரபாகரன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%