செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விளையாட்டு வளாகத்தில் பல்நோக்கு விளையாட்டரங்கம் அமைக்க துணை முதல்வர்உதயநிதி, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக அடிக்கல்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பல்நோக்கு விளையாட்டரங்கம் அமைக்க துணை முதல்வர்உதயநிதி, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் நேரு, ரகுபதி, மெய்யநாதன் உடன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%