நேரிசை வெண்பா!
கடலெல்லைப்
பாதுகாக்கும்!
காணும் விபத்தைத்
தடுக்கவும் தக்க
செயலை..உடனேதான்
செய்யவும் இந்திய
சீர்மைக் கடற்படை
பெய்திடும்
நன்மையைப் பீடு!
கடல்சார் களத்தில் கடமைசேர் வீரர்
படையுடன் முக்காலும்
பாங்காய்..நடப்பரே
வீரதீர. மாகவே
வெற்றிச் செயல்களைச்
சூரமாய்ச் செய்வரே
சூழ்ந்து!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%