கடல் ஜெ நூலை வார விழா
கடலூர் மாவட்டம்
மத்திய நூலகத்தில்
58-வதுநூலகவாரவிழா நடந்தது
மாநகரத்தமிழ்சங்கத்தலைவர்கவிஞர்
தங்க சுதர்சனம் தலைமை,மாவட்ட
நூலகஅலுலர்முருகன்முன்னிலை
கவிஞர் கலைச்செல்வி
வரவேற்புரை
புத்தககண்காட்சியைஎம்எல்ஏ
கோ,ஐயப்பன்
திறந்து வைத்தார்
ஒவியர்மனோகரன்
எழுதிய*அறிவோம்
அருங்காட்சியகம்!
என்ற நூலைகாங்கிரஸ்
தலைவர்வழக்கறி
ஞர்சந்திரசேகர்
வெளியிட்டார்
அருங்காட்சியகம்
அலுவலர்ஜெய
ரத்தினாமற்றும்
மாவட்ட பாரதிதாசன்
இலக்கிய பேரவைத்தலைவர்
கவிஞர் *கடல்*
நாகராஜன் வாழ்த்துக்கள்
வழங்கினார் கள்
முடிவில் நூலாசிரியர்
மனோகரன்
ஏற்புரைஆற்றி
நன்றி கூறினார்😎
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%