வாசகர் கடிதம் ( பி. சுரேகா) 25.11.25

வாசகர் கடிதம் ( பி. சுரேகா) 25.11.25

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சூர்யகாந்த்#ஜனாதிபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்


பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்#ரசிகர்கள்/திரைத் துறையினர் இரங்கல்


தென்காசியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்#7 பேர் பலி+70க்கும் மேற்பட்டோர் படுகாயம்


சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவை#பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைப்பார் என எதிர்பார்ப்பு


புல்லட் ரயில் சேவை#சென்னை ஹைதராபாத் 12 மணி நேர பயண 2.20 மணியாகக் குறையும்


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அமர்க்களம்


வாசகர் கடிதங்கள் அபாரம்


நூல் விமர்சனம் சிறப்பு


தமிழகத்தில் ஒரு போதும் ஆர் எஸ் எஸ் / பாஜக காலூன்ற முடியாது#செல்வப் பெருந்தகை


இழப்பீடு வழங்காததால் கோவை அரசுப் பேருந்துகள் ஜப்தி


உதகை: காட்டெருமையை வேட்டையாட முயன்றவர் கைது


தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி


சென்னை: தனியார் நிறுவன பெண் அதிகாரி வீட்டில் திருட்டு#மும்பை சகோதரர்கள், சத்தீஸ்கர் பெண் கைது


ரூ 5 லட்சம் சொந்த செலவில் 50 சிசிடிவி கேமரா பொருத்திய தமாகா கவுன்சிலர்


சென்னை மாநகராட்சி சார்பில் 3000 தெரு நாய்களுக்கு ஒரே நாளில் மைக்ரோ சிப் பொருத்தம்


பார்வையற்றோர் மகளிர் டி-20 உலகக் கோப்பை இந்திய அணி சாம்பியன்


இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் 10 மகளிர் கண்காணிப்பு மையம் அமைக்க இந்தோ – திபெத் போலீஸ் திட்டம்


கவுகாத்தி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா இந்தியாவை எதிர்த்து 489 ரன்கள் குவிப்பு


கியூ ஆர் கோடு புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை


நைஜீரியாவில் 12 ஆசிரியர்கள் 300 மாணவர்கள் கடத்தல்


இந்திய போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பாகிஸ்தான் சொல்வது பொய் என ஃபிரான்ஸ் கூறுகிறது


வங்க தேசத்தில் வரும் காலங்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை


அமெரிக்கா எச்சரிக்கை எதிரொலி#வெனிசுலாவுக்கு செல்லும் விமானங்கள் ரத்து


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%