கணினியைப் பாதுகாப்போம்*!

கணினியைப் பாதுகாப்போம்*!


நேரிசை வெண்பா!


கணினிப்

பயன்பாடு

கண்ணிய

மாக

மணக்கும்

வகையிலே

மாண்பாய்...

இனிக்கவே

காணவேண்டும்

கற்கண்டாய்க்

காலமும்

வைக்கவேண்டும்!

பேணவேண்டும்

என்றுமே பீடு!


தரவுகளைக்

காத்தேதான்

தக்க

முறையில்

உரிமையை

வாழ்த்திப்..

பரிமாற்றம்

எல்லாமே

மந்தனமாய்

என்றுமே

வைக்கவேண்டும்

வெல்வோம்

*கணினியை*

வீறு!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%