கீர்த்தி சுரேஷ் டிசம்பர் -12 ,
சோனாக்ஷி சின்கா - ஜூலை 23,
சித்தார்த் -செப்டம்பர் 16,
வரலட்சுமி- ஜூலை 2,
ரகுல் ப்ரீத் சிங்- பிப்ரவரி - 5
ரம்யா பாண்டியன்- நவம்பர் -8,
மேகா ஆகாஷ், செப்டம்பர்- 24
"என்னங்க... சினிமா நடிகையரோட திருமண நாளெல்லாம் டைரியில் எழுதி வச்சிருக்கீங்களே, நம்ம திருமணமான நாள் எங்கே எழுதியிருக்கீங்க... !
மனைவி கேட்டபோது...
"அது மட்டும் தான் நினைவுக்கு வரலை !"
என்றேன்...
...என் டைரி பறந்து வந்து என் தலையை பதம் பார்த்தது !

எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%