கத்தார் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திரு.நவாஸ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 லட்சம் ரூபாய்

கத்தார் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திரு.நவாஸ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 லட்சம் ரூபாய்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் 02.09.2025 பக்கிரிபாளையத்தைச் சேர்ந்த திரு.நவாஸ் அவர்கள் கத்தார் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திரு.நவாஸ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று நிதியை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%