செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற திருக்குறள் திருப்பணிகள் திட்ட நிகழ்ச்சி
Sep 02 2025
153
02.09.2025-அன்று பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற திருக்குறள் திருப்பணிகள் திட்ட நிகழ்ச்சியில் மாணவி காயத்ரிக்கு திருக்குறள் திருப்பணித் திட்ட பயிலரங்குக் குழுத் தலைவர் கவிஞர் பேரா என்ற பே.இராஜேந்திரன் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.
கவிஞர் வ.பாமணி,கவிஞர் காயல் அருள்,கவிதாயினி.வனசெல்வி ஆகியோர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%