news Breaking News
clock

கனடா, பிரிட்டன் பயணிகளுக்கு விசா இன்றி அனுமதி-சீனா

கனடா, பிரிட்டன் பயணிகளுக்கு விசா இன்றி அனுமதி-சீனா



பிப்ரவரி 17 கனடா, பிரிட்டன் நாட்டுப் பயணிகளு க்கு விசா இல்லா நுழைவு அனுமதியை சீனா வழங்கியுள்ளது. இதன் மூலம் கனடா மற்றும் பிரிட்டன் நாடுகளின் சாதாரண பாஸ்போர்ட் வைத்தி ருப்பவர்கள் வணிகம், சுற்றுலா, குடும்பம், நண்பர்க ளைச் சந்திப்பது போன்ற நோக்கங்களுக்காக விசா இன்றி சீனா சென்று 30 நாட்கள் வரை அங்கு தங்கலாம். இந்தச் சலுகை 2026 டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு இரு நாட்டு மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வரவேற்றுள்ளார். 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News