news Breaking News
clock

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் ஆதரவு

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் ஆதரவு



ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடை பெற உள்ளது. இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை கள் தோல்வியடைந்தால், ஈரானின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களைத் தான் ஆதரிப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 டிசம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்த போதே டிரம்ப் இந்தத் தகவலைத் தெரிவித்ததா கவும் கூறப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News