பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஓப்புதல்

பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஓப்புதல்



மேற்குக் கரையின் பெரும் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கான திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாலஸ்தீனர்கள் வசிக்கும் நிலம் அவர்களுக்குரியது என ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை என்றால் அந்த இடத்தில் இருந்து அவர்களை வெளியேற்றும் வகையில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட முன்மொழிவு அமலாகியுள்ளது. பாலஸ்தீனர்கள் தங்கள் நில உரிமையை நிரூபிப்பதற்கான நிபந்தனைகள் கடினமாக்கப்பட்டுள்ள நிலையில் இது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை மீண்டும் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்ற வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%