news Breaking News
clock

கம்பீரமாக நிற்கும் பாண்டுரங்கன் ருக்மாயி

கம்பீரமாக நிற்கும் பாண்டுரங்கன் ருக்மாயி


வந்தவாசி, ஆக 04:

 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று மூல மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பச்சை பட்டாடை உடுத்தி, கையில் செங்கோல் ஏந்தி, நின்ற கோலத்தில் இராஜ தலைப்பாகை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News