news Breaking News
clock

தான்ய லட்சுமி பூஜை சிறப்பு வழிபாடு..

தான்ய லட்சுமி பூஜை சிறப்பு வழிபாடு..

.... ஆடி மாதம் 3 -ஆம் வெள்ளியை முன்னிட்டு சேலம் தாதகாபட்டியில் 3.8.2025 ஸ்ரீ வாசவி அம்மன் மண்டபத்தில் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் தான்ய அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி. பெண்கள் அனைவரும் பாட்டுகள் பாடி, மந்திரங்கள் ஒலிக்க தான்ய லட்சுமி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News