செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கருங்குளத்தில் நலமான பெண்கள், வளமான குடும்பம் சிறப்பு முகாம்
Sep 26 2025
33

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக *நலமான பெண்கள், வளமான குடும்பம்* சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து இன்று (26.09.2025) மருத்துவ அலுவலர் டாக்டர்.*ப.ரவீனா* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%