கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா.........

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா.........

திருவண்ணாமலை ஜூலை 16.07.2025 தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தூய்மை அருணை சார்பில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்கள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி கர்ப்பிணி பெண்கள் அனைவரையும் வாழ்த்தினார்கள். மற்றும் மாண்புமிகு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள், அருணை கல்விக் குழுமங்கள் துணை தலைவர் எ.வ. குமரன் அவர்கள், தூய்மை அருணை மேற்பார்வையாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் MD அவர்கள், மற்றும் தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மை காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%