கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் சேவா அறக்கட்டளை 11வது ஆண்டு துவக்க விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் சேவா அறக்கட்டளை 11வது ஆண்டு துவக்க விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் சேவா அறக்கட்டளை 11வது ஆண்டு துவக்க விழாவும் மற்றும் 120வது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்த நாள் விழாவும் கிருபானந்த வாரியார் சேவா அறக்கட்டளையின் தலைவர் பாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் குத்து விளக்கு ஏற்றி வைத்தவர் செயலாளர் செல்வராணி வரவேற்றப்பு செல்லு செங்க ஆறுமுகம் செங்குறிச்சி முன்னிலை புருஷோத் பட திறப்பார் க.மோகன் கள்ளக்குறிச்சி மாவட்ட செங்குந்தர் மகா ஜன துணை தலைவர் உளுந்தூர்பேட்டை தலைவர் வாழ்த்துரை சேரன் உளுந்தூர்பேட்டை நலத்திட்ட உதவிகளை வழங்கியவர் பரமசிவம் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநில துணை பொதுச் செயலாளர் கள்ளக்குறிச்சி மாவட்ட செங்குந்தர் மகா ஜன சங்க தலைவர் சின்ன சேலம் அன்ன தானம் துவக்கி வைத்தவர் அங்கமுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட செங்குந்தர் மகா ஜன மாவட்ட செயலாளர் மாதவச்சேரி

நினைவு பரிசு வழங்கியவர் ஏழுமலை கள்ளக்குறிச்சி மாவட்ட செங்குந்தர் மகா ஜன சங்க பொருளாளர் ஆலத்தூர் கள்ளக்குறிச்சி மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க இளைஞர் அணி தலைவர் செல்வமணி தேவபாண்டலம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செங்குந்தர் மகா ஜன சங்க கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் வள்ளி வெங்கட் உளுந்தூர்பேட்டை அருணா செந்தில்குமார் கண்டாச்சிமங்கலம் அறக்கட்டளையின் பொருளாளர் 

விக்னேஷ் நன்றியுரையாற்றினார் இக்கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள் மற்றும் ஆன்மீக நன்பர்கள் கலந்து கொண்டனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%