news Breaking News
clock

கள்ளப்புலியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கள்ளப்புலியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்


 விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் கள்ளப்புலியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது


 செஞ்சி மஸ்தான் எம் எல் ஏ முகாமை துவக்கி வைத்தார்


 இந்நிகழ்வில் பல்வேறு அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை விவரங்களை கேட்டறிந்து பதிவு செய்தனர்


மகளிர் உரிமைத்தொகை குறித்த மனுக்களே அதிகமாக முகாமில் பதிவு செய்துள்ளனர்


 வல்லம் ஒன்றியச் சேர்மேன் அமுதா ரவிக்குமார்

 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


அகரம் ராமதாஸ்

செய்தியாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News