தான்ய லட்சுமி பூஜை சிறப்பு வழிபாடு..........

தான்ய லட்சுமி பூஜை சிறப்பு வழிபாடு..........

 தேன்கனிக்கோட்டா 21.8.2025 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பெண்கள் அனைவரும் அம்மனை அலங்கரித்து தான்ய லட்சுமி பூஜை செய்து, பாட்டுக்கள் பாடி , மந்திரங்கள் ஒலிக்க, பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%