செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களைக் காப்போம் தமிழகத்தில் மீட்போம் எழுச்சி பயணம்

ராணிப்பேட்டை மாவட்டம் எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களைக் காப்போம் தமிழகத்தில் மீட்போம் எழுச்சி பயன்களை கொண்டு வருகிறார் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சு ரவி எம் எல் ஏ அவர்களின் ஏற்பாட்டில் சோளிங்கர் மேற்கு ஒன்றிய கழக பொருளாளர் மனோகரன் அவர்கள் தலைமையில் வேல ஊராட்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%