செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கவிஞர் பேரா தலைமையில் நடந்த திருக்குறள் திருப்பணிகள் திட்ட 20-ஆவது நிகழ்வில் திருக்குறள் போட்டி
பாளையங்கோட்டை 20-ஆவது அரசு அருங்காட்சியகத்தில் 30.12.2025-அன்று கவிஞர் பேரா தலைமையில் நடந்த திருக்குறள் திருப்பணிகள் திட்ட 20-ஆவது நிகழ்வில் திருக்குறள் போட்டியில் வென்ற மதிவதனி,பிரின்ஸி,அம்ரா சாதிக்கா ஆகிய குழந்தைகளுக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் பெர்க்கிலின் இன்ஷா பரிசுகள் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%