செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காஞ்சிபுரம்ஒன்றியம் கீழ்கதிர்பூர் தனியார் பள்ளியில் நடந்த கலைத்திருவிழா
Oct 27 2025
190
காஞ்சிபுரம்ஒன்றியம் கீழ்கதிர்பூர் தனியார் பள்ளியில் நடந்த கலைத்திருவிழாவை கலெக்டர் கலைச்செல்வி, சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி, காஞ்சிபுரம்ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி, மாவட் ஊராட்சி துணைத் தலைவர் நித்யா சுகுமார் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%