செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ நிகழ்ச்சி
Aug 06 2025
261
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது விஜயகாந்த் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%