காயப்படுத்தாத காதல்

காயப்படுத்தாத காதல்



பெற்றோரை "நேசித்தக் காதல்" உயிர்ப்பாசமானது !


உடன்பிறந்தாரை 

"நேசித்தக் காதல்"

இரத்த பாசமானது !


உறவினர்களை

 "நேசித்தக் காதல்"

சொந்தபந்த

பாசமானது !


நண்பர்களை

"நேசித்தக் காதல்"

நட்பானது !


இறைவனை

"நேசித்தக் காதல்"

பக்தியானது !


" பெண்ணே "உன்னை மட்டுமே 

"நேசித்தக் காதல்"

காதலானது !


இந்தக் காதலை "பெற்றோரின் சம்மதத்துடன்" புனிதக்காதலாக மாற்றுங்கள் "திருமணம்" செய்துகொள்ளுங்கள் !


அதை விட்டுவிட்டு பெற்றோருக்குத் தெரியாமல் "துரோகம்" செய்து "ஓடிப்போய்" திருமணம் முடித்து "நாடோடிக்காதலாக" மாற்றதீர்கள் காதலர்களே !


உண்மையான "காதல்" யாரையும் "காயப்படுத்தாது"

"கேவலப்படுத்தாது"

"துரோகம் செய்யாது"

உணர்வுப்பூர்வமாக வெற்றியடையும்

போது "தெய்வீகக் காதலாகும்"


அன்புடன்

G.A. கோவிந்தராஜ்

(எ)சுரேஷ்குமார்

திருப்புவனம் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%