காரைக்குடிஅழகப்பா மாதிரி அரசு பள்ளியில் நடந்த விழாவில், அரசு, அரசு நிதி உதவி பெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளின் 114 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி கேடயம் வழங்கினார். அமைச்சர்கள் பெரிய கருப்பன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, மற்றும்அதிகாரிகள் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%