செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்
Nov 15 2025
173
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%