ஊதிப்பெரிதாக்கி விட்டு....
வெடித்து வெளியேறுகிறது... காற்று...
சிதறுண்டு கிடக்கின்றன... காற்றின் நினைவில்... 🎈 பலூன்கள்....
மலையறுவியில் குளித்து முடித்த... ஆனந்தம்...பலூன்களுக்கு..
உன் உதடுகளின் ஈரப்பதத்தால்....
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%