
ஆயிரம் கைகள் அனைத்தாலும் ஆறுதல் சொன்னாலும்....
அள்ளி கொடுக்க ஒரு கை இருந்தால் போதும்....!
கோடி, கோடியாய், பணம், கொள்ளைக்கொள்ளாத சொத்து இருந்தாலும்...
நோய் இல்லாத உடலும், உயிரும் மட்டும் இருந்தால் போதும்....!
ஆயிரம் நண்பர்கள், பல எதிரிகள் இருந்தாலும்....
ஒரு துரோகி இல்லாமல் இருந்தால் போதும்....!
எத்தனை உறவுகள் இருந்தாலும்....நீ
வாழ நல்ல ஒரு மனைவி மட்டும் போதும்....!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%