news Breaking News
clock

கிராம சபை கூட்டம்....

கிராம சபை கூட்டம்....

..திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் 15.08.2025 கேளூர் ஊராட்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம்) K.பிச்சாண்டி அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அசோக் ஊராட்சி செயலாளர் தீர்மானம் வாசித்தார். மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள் தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News