செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
இளமனூர் அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா
Aug 15 2025
160
சுதந்திர தின விழா
இளமனூர் அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமையாசிரியை கனகலட்சுமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். சும்மாவா கிடைத்தது சுதந்திரம்? என்ற தலைப்பில் தமிழாசிரியர் மகேந்திர பாபு பேசினார். ஆசிரியர்கள் கலைச்செல்வம், சுந்தரமூர்த்தி, சரஸ்வதி ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துகளைக் கூறினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் தலைமையாசிரியை கனகலட்சுமி சான்றிதழ் வழங்கினார். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் முத்துராசா, தேவி செய்தனர்.
செய்தி - மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர், இளமனூர் - 97861 41410
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%