
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் பெரும்பூண்டி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு சிறை மீட்டாள் அம்மன் ஆலய தேர்த்திருவிழா ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
சிறைமீட்டாள் அம்மன் கோவிலில் மற்றும் ஒரு சிறப்பு பெரும்பான்மையானோர் வணங்கும் குலதெய்வ கோவிலாக பல அரசியல் தலைவர்களின் குலதெய்வமாகவும் இருந்தாலும் பொதுமக்கள் சார்பில் ஆடி மாதம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகளும் திருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%