செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குமரி மாவட்டத்தில் பெற்றோர்களை இழந்த மணவ, மாணவிகளுக்கு அன்புக் கரங்கள் திட்டம்
Sep 15 2025
174
குமரி மாவட்டத்தில் பெற்றோர்களை இழந்த மணவ, மாணவிகளுக்கு அன்புக் கரங்கள் திட்டத்தில் உதவித்தொகை மற்றும் அடையாள அட்டைகளை‘ கலெக்டர் அழகுமீனா தலைமையில் அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார். உடன் பிரின்ஸ் எம்எல்ஏ, நாகர்கோவில் துணை மேயர் மேரிபிரின்சி லதா உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%