புதுக்கடை காவல் நிலைய எல்லை விளாத்துறை காமராஜர் படிப்பகத்தின் முன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன

புதுக்கடை காவல் நிலைய எல்லை விளாத்துறை காமராஜர் படிப்பகத்தின் முன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன

குமரியில் ஊர்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ்  புதுக்கடை காவல் நிலைய எல்லை விளாத்துறை காமராஜர் படிப்பகத்தின் முன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதுவரை மாவட்டத்தில் 1315 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%