
சிறகசைக்க விரிந்த வானம் தந்து.
.. கூட்டில் அடைத்து வைக்கும் ... இயற்கையைப் போலவே
காதல் கதகதப்பில் மிதந்து கிடந்த என்னை...
உன் நினைவுக் கூட்டில் அடக்கி வைக்கிறாய்...
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%